2:38 AM
Posted by dr. G - totz

At last I'm back after a month to update my blog….and with many interesting issues (look forward)… But for now, I would to come up with something that has been in my mind for quite some time…

Well, it’s my resolution I taken for myself that I should post at least a write up (any form) in Tamil every month…Then what the use of me knowing and learnt tamil…. But till now, I’ve never post even a single word…So I made my mind to post something before the year ends… At least I won’t feel guilty when I look back at 2008, the year I start blogging…. So here goes, my 1st post in tamil about tamil language…




மொழிகள் என்பது ஓர் இனத்தின் அடையாளம். மொழின்றி இனம் வளராது. அவ்வகையில், பல லட்ச மொழிகள் இன்று மடிந்து, இனமும்அடையாளமின்றி போய்யின. சிலவற்றே நடைமுறையில் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் பழமையான மொழிகளில் ஒன்று என சிறப்பைப்பெற்றிருக்கும் தம் தமிழ்மொழி. இன்று உலகம் எங்கும் தமிழர்கள் வாழ, அடித்தலமாக இருப்பதற்கு இம்மொழியே காரணம். "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல், இனிதாவது எங்கும் காணோம் " என்றுபாரதியார் தமிழ்மொழி சிறப்பைப் போற்றி பாடினார். ஆனால் இன்றோதமிழ்மொழி வரும் காலங்களிலும் நூற்றாண்டுகளிலும் தழிழர்களால்பேசப்படுமா அல்லது வருங்கல தலைமுறையினரின் பாடப்புத்தகதில்சரித்திரத்தில் இடம் பெறுமா என்பது மிக பெறிய கேள்விகுறி
Huh

காரணம் Embarrassed

நம் அன்றாட வாழ்கையில், நம்மில் எத்தனைப் பேயர் தூயத்தமிழில் பேசுகின்றோம். தம் மொழியைக் கொண்டே பல மொழிகள் உருவாகின. உதாரணத்திற்கு ஆங்கிலம் (கறி-curry) , மலாய் (bumi-பூமி). இது போலவே கையில் அடங்கத பல மொழிகள். ஆனால், நாமோ நம் மொழியின் சிறப்பை மறந்து பிற மொழிகளின் கலவைக் கொண்டு நம் அன்றாட வாழ்கையில் உரையாடுகிறோம்.

இவ்வாறு தொடர்ந்தால் காலப்போக்கில் இதுபோன்ற சொற்கள் தம் மொழியை அக்கிரமத்துக்கொள்ளும். மொழி அழிவை எதிர்கொள்ளும். இனம் காணாமல் போகும். பின் தமிழும் தமிழரும் சரித்திரத்தில் மட்டுமே இடம்பெறும். இதற்கு முடிவுதான் என்னே?

ஆம், முடிவின் தொடக்கவும் நமது கையில்.


தமிழன் என்று மார்தட்டி கொள்வதிலோ, தமிழ் என் உயிர்மூச்சு
என்று சொல்வதிலோ, நம் மொழி அழியாமல் வாழபோவதில்லை. நாம், தமிழ் மொழி உணா்வோடு லவை இல்லாதே தமிழ் பேசினாலே, அதைவிட தமிழுக்கு நாம் செய்யும் தொண்டுயேன்னே.

0 comments: